சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

இலங்கை

இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

18 வயது பூர்த்தியடைந்த மேலும் 40 இலட்சம் பேருக்கு TIN இலக்கம் கட்டாயம்: பதிவாகும் அனைவரும் வரி செலுத்தத் தேவையில்லை!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களில் மேலும் சுமார் 40 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுப் பதிய வேண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ருவன்வெலிசாயவில் சத்தியாக்கிரகப் போராட்டம்: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 5 பிக்குகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனமழையால் கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ள அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கிங் கங்கையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவப் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார எச்சரித்துள்ளார்.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் சேவை விரிவாக்கம்: ஒருநாள் சேவைகளுக்கு முன்பதிவு கட்டாயம்!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

விமான நிலையத்தில் ட்ரோன்கள் பறிமுதல் விவகாரம்: ஐக்கிய மக்கள் சக்தியின் நளின் பண்டார எம்.பி நேரடி விளக்கம்!

சிங்கப்பூரிலிருந்து இலங்கை திரும்பியபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் 39 ட்ரோன்கள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கமளித்துள்ளார்.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

பொருளாதார அநீதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கும் மருத்துவர்கள்: நாளை கொழும்பில் GMOA கண்டனப் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு: குடாகம பகுதியில் ஒரு வழியில் மாத்திரம் போக்குவரத்துச் சீரமைப்பு!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் வீதிக்கு மண்மேடு சரிந்து விழுந்ததால் தடைப்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது படிப்படியாகச் சீரடைந்து வருகின்றன.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்தது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, 9 மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூல மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை' சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் இன்றுடன் நிறைவு செய்துள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

மத்தேகொட பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ அதிகாரியான பி. ஏ. ரத்னபால என்பவரினால் இந்த அடிப்படை உரிமை மனு இன்று திங்கட்கிழமை (09) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட ஒழிப்புத் திட்டம் இன்று முதல் தீவிரம்!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில், நளவளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் (MOM), அந்நாட்டின் ‘பாரம்பரியமற்ற மூல’ (Non-Traditional Source – NTS) பணிப் பட்டியலில் மேலும் எட்டு புதிய வேலைப்பிரிவுகளைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

9 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm