கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தனது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.












