வானிலை எச்சரிக்கை: 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு சாத்தியம்!
வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.










