ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தம்மாம் விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கான விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கான விமான சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த ஒன்பது மாதங்களில், வெளிநாட்டு ஊழியர் பணவனுப்பல் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உண்மையான பொலிஸ் வந்து விட்டதால் திருடர்கள் தற்போது திணறுகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் மோசடி தொடர்பான கோப்புக்கள் எங்கே என்றார்கள். ஆனால் தற்போது கைதுகளை தொடர்ந்து திணறுகிறார்கள். என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டில் வரவிருக்கும் இருநாட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்புறவு நினைவு ஆண்டுகளை முன்னிட்டு, இலங்கை மற்றும் சீனா இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான முக்கிய உயர்மட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழு உறுப்பினருமான சரித் சந்தகலூம், என்ற 'ரொன் மல்லி' பல்கேரியாவில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (11) பிற்பகல் 1:00 மணிக்குக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தம்பற அமுத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, கொழும்பை நோக்கி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடைபயணம் இன்று (இரண்டாம் நாளாக) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோத வேட்டைக் கருவிகள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறிந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், வேன் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.