இலங்கையில் தீவிரமடையும் எல் நினோ: குறையும் நீர்மின் உற்பத்தி, அதிகரிக்கும் மின்சாரத் தேவை!
இலங்கையில் எல் நினோ வானிலையால் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கக்கூடும் என்றும், நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின்சார உற்பத்தி குறையக்கூடும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.












