ஈரான் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பாக்தாத் திடீர் ராஜினாமா!
ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த மொஹ்சென் பாக்சாத் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்
ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த மொஹ்சென் பாக்சாத் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசா முனையின் 82 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகள் முற்றாக அழிவடைந்துள்ளதாகக் கூகுள் எர்த் (Google Earth) செயற்கைக்கோள் தரவுகள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் மாணவர்களின் மனஅழுத்தம் மற்றும் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், முன்னணி வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பல கட்டமைப்பு ரீதியிலான அதிரடி மாற்றங்களை முன்னெடுத்து வருகின்றன.
வரலாற்றுச் சிக்கலான காலங்களில் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றபோது, ரஷியா மட்டுமே உறுதியாக இந்தியாவுடன் துணை நின்றது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஓமன் ஏர் (Oman Air) விமானியை உடனடியாக விடுவிக்கக் கோரி, பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
உயர் அழுத்த மின் கம்பிகளில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சேதங்களைக் கண்டறிய சீனாவில் பாம்பு வடிவிலான நவீன ரோபோ பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய எண்ணெய் உற்பத்தி ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இஸ்ரேல் வரலாற்றிலேயே முதல்முறையாக அந்நாட்டின் சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் ஜோதி ஏற்றி வைக்குமாறு, இந்தியாவைச் சேர்ந்த விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் என்பவருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரடியாக அழைப்பு விடுத்து கௌரவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் மற்றும் விக்டோரியா மாநிலத்தின் புறநகர்ப் பகுதிகளில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி இன்று சனிக்கிழமை (03) அதிகாலை 2:01 மணிக்கு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில், பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளத் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் பெற்ற தாயையே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டில் சுதந்திரமான ஊடகத்துறை மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஒடுக்குமுறை அரங்கேறியுள்ளது. நாட்டின் முன்னணி உண்மைச் சரிபார்ப்பு மற்றும் புலனாய்வு ஊடகமான 'மத்சதாஷ்' (Matsadaash - "நம்ப வேண்டாம்" என்று பொருள்) நிறுவனத்தின் முழுச் செய்திப் பிரிவையும் சேர்ந்த 6 பத்திரிகையாளர்களையும் எகிப்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு (AI) என்றழைக்கப்படும் தொழில்நுட்பத்தை இனி ‘சூப்பர் இன்டலிஜென்ஸ்’ (Super Intelligence – SI) என குறிப்பிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.