சுவிஸ்: 1°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

உலகம்

சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான்: ஆதரவாளர்கள் பேரணியால் பாகிஸ்தானில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கியப் பேரணியை திங்களன்று (05) காலை ஆரம்பித்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

இயற்பியலுக்கான நோபல் பரிசு: பெல்ஜியம் விஞ்ஞானி ஃபிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த இயற்பியல் வல்லுநர் Francis Halzenஎன்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரேசிலில் தேர்தல் களம் சூடுபிடிப்பு: அதிபர் லூலாவை எதிர்க்கும் டிரம்ப் ஆதரவாளர் பிளாவியோ!

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், தேர்தல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காங்கோவில் கோர விபத்து: 2 படகுகள் மூழ்கி 30 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் இரு பயணிகள் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

காங்கோவில் கோர விபத்து: 2 படகுகள் மூழ்கி 30 பேர் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஆற்றில் இரு பயணிகள் படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரபல எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் காலமானார்!

உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், பிரித்தானிய கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் எம்பியுமான Jeffrey Archer காலமானார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

நிர்மலா சீதாராமன் தகவல்: அமெரிக்க வர்த்தக உறவில் தொய்வு!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ளதாக, மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் திங்களன்று (05) பேசிய இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

6 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

டைக்ரே தலைநகரை கைப்பற்றிய எத்தியோப்பிய இராணுவம்!

எத்தியோப்பிய அரசுப் படைகளும் அவற்றுடன் இணைந்த ஆயுதக் குழுக்களும் டைக்ரே (Tigray) பிராந்தியத்தின் தலைநகரைக் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக மூன்று தரப்புகள் ஞாயிற்றுக்கிழமை (04) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மும்பையில் போராட்டம்!

தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியனேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தி, சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் நேற்று (04) மும்பையில் கூட்டாகப் போராட்டப் பேரணியை நடத்தினர்.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

அறிவியல் உலகின் உயரிய விருது: 2026 மருத்துவ நோபல் பரிசை வென்றவர்கள் யார்?

உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் 2026-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் நிகழ்வு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

பச்சிளம் பெண் குழந்தை கழுத்து நெரித்துக் கொலை - அதிர்ச்சியில் அசோக்நகர்!

மத்திய பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மாவட்டப் பொது மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரஷ்யாவில் பிளேக் நோயினால் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு - முன்னெச்சரிக்கையாக 5 மருத்துவமனைகள் உடனடியாக மூடல்!

ரஷ்யாவில் ஆபத்தான பிளேக் (Plague) நோய் தொற்றுக்கு இலக்காகி பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm