சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

உலகம்

சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்

2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய வட கொரியா: பிராந்தியத்தில் பதற்றம்!

கொரிய தீபகற்பப் பகுதியில் மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கும் வகையில், வட கொரியா தனது கிழக்குக் கடற்பரப்பை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கல்வி நிலையங்களில் முகத்தை மூட தடை! இத்தாலியில் புதிய சட்டத்தைக் கொண்டுவர பிரதமர் மெலோனி முடிவு!

இத்தாலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முகத்தை முழுமையாக மூடும் பர்தா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவுதிக்கு ஆதரவளித்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! பாகிஸ்தான், துருக்கிக்கு ஹவுதி அமைப்பினர் பகிரங்க எச்சரிக்கை!

சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ தங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அந்த நாடுகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்: ஏற்றுக்கொண்டால் மட்டுமே அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியம் என எச்சரிக்கை!

தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க, ஈரான் கட்டார் வழியாக அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

"ஒப்பந்தம் செய்யாவிட்டால் கடும் விளைவு!" – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை; அமெரிக்க தளங்களைத் தாக்குவோம் என ஈரான் பதில்டி!

ஈரானும் அமெரிக்காவும் ஞாயிற்றுக்கிழமையன்று (20) புதிய அச்சுறுத்தல்களைப் பரிமாறிக்கொண்டன.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியாவின் தென் மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

21 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செயற்கை நுண்ணறிவுக்கு புதிய பெயர்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை!

தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் 'செயற்கை நுண்ணறிவு' (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்திற்கு ஒரு புதிய அதிகாரப்பூர்வ பெயர் சூட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிரதமருக்கு எதிராக நாடகம்: காங்கிரஸ் அரசியல் நாகரிகத்தை மீறிவிட்டது – பாஜக ஆவேசம்!

பிரதமரை விமர்சித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மேடை நாடகத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், காங்கிரஸ் கட்சி 'கோமாளிகளின் கட்சியாக' மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளது.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கரீபியனில் அமெரிக்க இராணுவம் அதிரடித் தாக்குதல்: போதைப்பொருள் கடத்தல் கப்பலில் 4 பேர் பலி!

கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்க இராணுவம் சனிக்கிழமையன்று (19) நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.

20 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சுற்றுச்சூழல் துறையில் இந்தியா முன்னேற்றம்: பிரதமர் மோடி

புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 2 மாணவர்கள் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி

ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க வழிவகுக்கும் புதிய சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

19 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm