5ஆவது சர்வதேசக் குற்றவியல் மாநாடு: அபுதாபி பிரகடனத்திற்கு 119 நாடுகள் ஒப்புதல்!
ஐக்கிய நாடுகள் சபையின் குற்றத் தடுப்பு மற்றும் குற்றவியல் நீதிக்கான 15ஆவது மாநாடு அபுதாபியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் உலகெங்கிலும் உள்ள 119 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.











