சவுதிக்கு ஆதரவளித்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்! பாகிஸ்தான், துருக்கிக்கு ஹவுதி அமைப்பினர் பகிரங்க எச்சரிக்கை!
சவுதி அரேபியாவுக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் ராணுவ ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ தங்களுக்கு எதிராகச் செயல்பட்டால், அந்த நாடுகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












