சுவிஸ்: 0°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

உலகம்

சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: அமெரிக்காவில் திடீரென உயர்ந்த வட்டி விகிதம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த வட்டி விகிதத்தை, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) திடீரென உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

17 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

செப்டம்பர் 16: உலக ஓசோன் படல பாதுகாப்பு தினம் – 'பூமியை குளிர்விக்க உலகளாவிய நடவடிக்கை' எனும் கருப்பொருளுடன் விழிப்புணர்வு!

சூரியனில் இருந்து வெளிப்படும் ஆபத்தான புறஊதா கதிர்களிடம் (UV Rays) இருந்து பூமி மற்றும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் அரணாகத் திகழும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ஆம் தேதி 'உலக ஓசோன் படல பாதுகாப்பு தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

கொசோவோவின் (Kosovo) முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி (Hashim Thaci ) போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமையன்று (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படை கப்பலுடன் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்துத் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

லொஸ் ஏஞ்சலஸ் ஹெலிகொப்டர் விபத்து: ஊடகவியலாளர் உள்ளிட்ட மூவர் பலியானதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவல்!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரக் குடியிருப்புப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உலகளாவிய ரீதியில் பாரிய உலகப் போர் வெடிக்கும் அபாயம்: ஐக்கிய நாடுகள் சபை தீவிர எச்சரிக்கை!

உலகளாவிய ரீதியில் 'பாரிய உலகப் போர்' (Large-scale war) வெடிப்பதற்கான அச்சமே சர்வதேச சமுதாயத்தின் முதன்மையான கவலையாக உருவெடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ட்ரம்பின் சிறுவயது வீடு சுமார் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், நியூயோர்க் நகரில் உள்ள சிறுவயது வீடு 2 மில்லியன் டொலருக்கும் சற்று குறைவான விலைக்கு விற்பனையாகியுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

மீண்டும் இணைந்த வல்லரசுத் தலைவர்கள்: மோடி, ஜி, புட்டின் சந்திப்பால் பரபரக்கும் உலக அரசியல்!

ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், 11 நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஒற்றுமை குறித்த வலுவான செய்தி விடுக்கப்பட்டது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சாதாரண மக்களுக்கு கட்டணமில்லை: வர்த்தகர்களுக்கான UPI பரிவர்த்தனை விதிகள் மாற்றம்!

இந்தியாவில் UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கான புதிய கட்டணக் கொள்கையை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் அக்டோபர் 15ஆம் திகதி முதல் ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.

16 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொங்கோவில் பயங்கர சோகம்: பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் பரிதாப பலி!

மத்திய கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 மாணவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஈரான் அணுசக்தி தலைவருக்கு விஸா மறுப்பு: அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் உச்சகட்ட பதற்றம்!

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெற்று வரும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கவிருந்த ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் முகமது எஸ்லாமிக்கு பயண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

குழந்தைகள் பாதுகாப்பில் அதிரடி திருப்பம்: இந்திய அரசுடன் கை கோர்த்த மெட்டா நிறுவனம்!

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி இந்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைத்துள்ளது.

15 செப்டம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm