சுவிஸ்: 2°C
•
இலங்கை: 25°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

உலகம்

சர்வதேச செய்திகள் மற்றும் உலக நிகழ்வுகள்

இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு அறியப்படாத நீரிழிவு நோய் பாதிப்பு!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்கு தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியவில்லை என்ற அதிர்ச்சி கரமான தகவல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) நடத்திய புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது.

12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஈரானின் அச்சுறுத்தலால் வீட்டை விட்டு வெளியேறிய அமெரிக்க உயரதிகாரி!

ஈரானிடமிருந்து தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து, அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்கொட் பெசென்ட் (Scott Bessent ) அண்மையில் வொஷிங்டன் டி.சி.-யில் உள்ள தமது இல்லத்திலிருந்து அமெரிக்க இராணுவத் தளத்திற்கு இடம்பெயர்ந்துள்தாக தெரிவிக்கப்படுகிறது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

விமானத்தைக் கடத்த மிரட்டல்: மும்பை ஏர் இந்தியா விமானத்தில் பரபரப்பு!

மும்பை நோக்கிச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்றின் கழிவறையில், அந்த விமானத்தைக் கடத்துவதாக மிரட்டல் விடுத்த குறிப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது குவால்காம்!

உலகளாவிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் (Qualcomm) இந்தியாவில் தனது பணிநீக்கப் படகங்களைத் தொடங்கியுள்ளது. பெங்களூரு உள்ளிட்ட முக்கிய வளாகங்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால், இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சவுதி அரேபியாவுக்கான விமான சேவை நிறுத்தம் நீட்டிப்பு: இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவுக்கான தனது விமான சேவைகளுக்கான தடையை இண்டிகோ நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பதவி நீக்கத் தீர்மானம் நிராகரிப்பு: தப்பினார் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்!

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திற்கு (Pete Hegseth) எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கையை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஐயப்ப பக்தர்களுக்கு சுபச்செய்தி: 6 மொழிகளில் புதிய இணையதள செயலி அறிமுகம்!

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ஆறு மொழிகளில் இயங்கும் புதிய இணையதள செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நெதன்யாகு பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர்: எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் கடும் சாடல்!

இஸ்ரேல் அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 'ஒற்றுமை அரசு' அழைப்பைக் கடுமையாகச் சாடியுள்ள அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட் (Gadi Eisenkot), அவர் மேலும் ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளார்.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சிகிச்சையை உறுதிப்படுத்திய சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி, தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உண்மையை முதன்முறையாகப் பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

போர்க்களத்தில் இருந்து தப்பிய 66 காங்கோ வீரர்களுக்கு மரண தண்டனை!

காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்தில் இருந்து பயந்து ஓடியதாகக் கூறி, 66 ராணுவ வீரர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவின் பங்கேற்புடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகியுள்ளது.

10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாடாளுமன்றில் மோடியின் அணுகுமுறை: சோனியா காந்தி வெளிப்படையான குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும்போது தனது மீது அவர் காட்டும் அணுகுமுறை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm