ஆழ்கடலில் போதைப்பொருள் படகு கடற்படையினரால் மடக்கிப் பிடிப்பு!
போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று, தெற்கு ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 செய்திகள் கண்டறியப்பட்டன.
போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று, தெற்கு ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகளுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், 3 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான 150 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மீன்பிடிப் படகொன்றும், 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்!
ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'முரசு' சூறாவளியானது மேலும் தீவிரமடைந்து வருவதை அடுத்து, இலங்கையின் வடக்கேயான ஆழ்கடல் மற்றும் கடற்பரப்புப் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாகவும், அது இன்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படும் என கடமைநேர வானிலை அதிகாரி மலீத் பெர்னாண்டோ தெரிவித்தார்.