முதலாவது டெஸ்ட்: 5-ஆம் நாள் உணவு இடைவேளையில் நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் இறுதி நாளான ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது, நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.






























