இணையவழித் தளங்கள், டேட்டிங் செயலிகளை பயன்படுத்துவோருக்கு இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை!
இணையவழித் தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகள் ஊடாகப் பரிச்சயமில்லாத நபர்களுடன் தொடர்புகளைப் பேணும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.










