சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்திப் பிரிவு (CATEGORY ARCHIVE)

இலங்கை

இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்

இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் முதல் 10 மாதங்களில் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வு!

நடப்பு 2026-ஆம் ஆண்டின் ஒக்டோபர் வரையிலான முதல் 10 மாதங்களில், இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளினதும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 15 புள்ளி 28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய மனு நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனவரி 22-இல் புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணும் நோக்கில், இரு நாடுகளினதும் அதிகாரிகள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் திகதி இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

சர்வதேச மகளிர் வன்முறை ஒழிப்பு தினம்: செம்மஞ்சள் வண்ணத்தில் மிளிர்ந்த பாராளுமன்ற வளாகம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, இலங்கை பாராளுமன்ற வளாகம் இன்று செம்மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நடுக்கடலில் செயலிழந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குப் பாதுகாப்பாக மீட்பு!

நடுக்கடலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்று, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பிள்ளைகளின் எதிர்காலம் காக்க உதவுங்கள்: இந்தோனேசிய இலங்கை அகதிகள் உலகத் தமிழர்களிடம் கோரிக்கை!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியாவில் தவித்து வரும் இலங்கை அகதிகள், தம்மை மீட்டு நிரந்தரத் தீர்வு பெற்றுத் தருமாறு உலகத் தமிழர்களிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் சமூக உரையாடல்: மக்களுக்குச் செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க ஐ.நா அழைப்பு!

இலங்கையில் அமைதியைப் பேணவும் நெருக்கடிகளைத் தடுக்கவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'சமூக உரையாடல்' திட்டத்தின் ஊடாக, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கும், தமது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்களிப்பதற்கும் உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நன்றி தெரிவிக்கும் தினத்தை முன்னிட்டு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு 2 நாட்கள் விசேட விடுமுறை!

எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களிலும், இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அத்தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது!

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் 308 ஆசிரிய பயிலுனர்களுக்கு அமைதிக்கல்விச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு!

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைதிக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த 308 ஆசிரிய பயிலுனர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

இலங்கையின் முதலாவது தேசிய மின்கலப் பரிசோதனை மையம் உத்தியோகபூர்வமாகத் திறப்பு!

இலங்கையின் முதலாவது தேசிய மின்கலப் பரிசோதனை மையம் (Centre for E-Mobility and Battery Technology), தேசிய பொறியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் (NERDC) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஒபெக் நிதியத்திடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் தற்போதைய பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm