இன்று உலகக் குடியிருப்பு தினம் - நாடு முழுவதும் 5,000 வீடுகள் மக்களுக்கு வழங்கி வைப்பு!
உலகக் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,000 புதிய வீடுகள் இன்று மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளன.
இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
உலகக் குடியிருப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் 5,000 புதிய வீடுகள் இன்று மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவுள்ளன.
ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய அடையாளத்தைப் பாதுகாத்தே இலங்கை அரசாங்கம் அனைத்துத் தீர்மானங்களையும் எடுக்கிறது என்றும், மனிதநேயத் தேவைகளின் போது தகுந்த உதவியளிக்க தயார் என்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருந்தகங்கள் என்ற போர்வையில் சிலர் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (அக்டோபர் 4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இலங்கையின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் போதைப்பொருள் கடத்தல் மூலமாகச் சட்டவிரோதமாகச் சொத்துக்களைச் சேர்த்துள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, நபரொருவரிடமிருந்து 1.2 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஒருவர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, மன்னார் மாவட்டங்களுக்கும் கடும் மின்னல் தாக்க வாய்ப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.