இலங்கையின் வீதிப் புனரமைப்புக்கு 110 மில்லியன் டொலர்: உலக வங்கி நிதியுதவி!
இலங்கையின் வீதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்கும் உலக வங்கி (World Bank) 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இலங்கை செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இலங்கையின் வீதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்கும் உலக வங்கி (World Bank) 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
வியாபாரியும் 'Mawbima Janata Party' (மவ்பிம ஜனதா கட்சியின்) தலைவருமான திலித் ஜயவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்யும் கடைகளைக் இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, உரிய தரநிலைகளைப் பின்பற்றாத 801 பிளாஸ்டிக் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோருக்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.
நாளை (01) முதல் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி தனது தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோர்களின் அனுமதியுடனோ அல்லது அனுமதியின்றியோ சிறுவர்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பதிவேற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்களைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளில் அமைதியான தீர்வை எட்டுமாறு இலங்கை மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு மிகவும் விரைவான, திறம்பட செயல்படக்கூடிய மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட அரசு சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டம் குறித்த முக்கிய மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (29) பிற்பகல் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.