டெல்லியில் இன்று முதல் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் அமுல் – காற்று மாசுபாட்டைத் தடுக்க அதிரடி நடவடிக்கை!
இந்தியத் தலைநகர் டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் கடுமையான வாகனக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளன.











