ரஷ்ய ஏற்றுமதி மீதான வரிக் கெடுபிடிகள் தளர்வு: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முக்கிய தகவல்!
ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகளையும் கட்டணங்களையும் நீக்கிய மறுநாளான சனிக்கிழமையன்று (17) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த விவகாரம் குறித்து இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.












