"பாகிஸ்தான், இஸ்ரேல் நாடுகளுக்கான ராணுவ நிதியை நிறுத்த வேண்டும்: அமெரிக்க செனட் உறுப்பினர் அப்துல் எல்-சயீத் வலியுறுத்தல்!"
பாகிஸ்தான் ராணுவத்திற்கு அமெரிக்கா அளித்து வரும் நிதி உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும் என, மிச்சிகன் மாகாணத்திலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர் அப்துல் எல்-சயீத் (Abdul El-Sayed) வலியுறுத்தியுள்ளார்.












