சுவிஸ் பதுங்குகுழிகளில் நாய்கள், பூனைகளுக்குத் தடை!
சுவிட்சர்லாந்தில் அவசரகாலங்களில் பயன்படுத்தப்படும் பொதுப் பாதுகாப்புப் பதுங்குகுழிகளில் நாய்கள் மற்றும் பூனைகளை அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.
சுவிட்சர்லாந்தில் அவசரகாலங்களில் பயன்படுத்தப்படும் பொதுப் பாதுகாப்புப் பதுங்குகுழிகளில் நாய்கள் மற்றும் பூனைகளை அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டமைப்புகள் மீது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முறையாக சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய சைபர் பாதுகாப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது.
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வான்வழிப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையான சி.ஐ.எஸ்.எஃப் (CISF), டெல்லி ஐ.ஐ.டி-யுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் முன்னணி வங்கியான யு.பி.எஸ் (UBS) வங்கியின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அதன் மூலதனக் கையிருப்பை அதிகரிக்கும் திட்டத்திற்குச் சுவிஸ் நாடாளுமன்றக் குழு இன்று ஆதரவு தெரிவித்துள்ளது.
தற்போதைய குறியாக்கப் பாதுகாப்பு முறைகளை உடைக்கக்கூடிய திறன் கொண்ட குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சுவிட்சர்லாந்தின் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும் என நிதிச் சந்தை கண்காணிப்பு அமைப்பான FINMA எச்சரித்துள்ளது.
பிரபல 'பிஸ்லெரி' நிறுவனத்தின் குடிநீர் பாட்டில் மாதிரியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி வழங்கியுள்ளது.
ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் 'ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின்' (OSCE) எதிர்காலத் தலைமையை நிர்ணயிப்பதற்காக சுவிட்சர்லாந்து ஒரு புதிய வழிமுறையை முன்மொழிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 'பணப் பாதுகாப்பு' (Bargeld-Initiative) மக்கள் தீர்ப்பு முயற்சியின் முக்கிய முன்னெடுப்பாளர்களில் ஒருவரான Richard Koller, தற்போது டிஜிட்டல்மயமாக்கலால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக தனது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் அமைக்கப்படவுள்ள 'ரிட்டர்ன் ஹப்ஸ்' (Return Hubs) எனப்படும் நாடு கடத்தும் மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளன.
தனித்து வசிக்கும் முதியவர்கள் சமூகத்தில் குற்றவாளிகளின் இலகுவான இலக்குகளாக மாறிவரும் அண்மைக்கால சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் தேசிய அணுசக்தி பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 'தேசிய அணுசக்தி பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு' ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசியக் கொள்கை ஆகியவற்றை பிரெய்லி (Braille) முறையில் தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு நிதி மையத்தைக் குறிவைத்து, இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதி ஆயுதப் படைகள் அறிவித்துள்ளன.
நாட்டில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் யானை - மனித மோதலைத் தடுப்பதற்கு, நவீன செயற்கை நுண்ணறிவு எனப்படும் 'AI' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய பாதுகாப்புப் பொறிமுறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில், 2015ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இதுவரை ஐந்து பச்சிளம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்களில் மூன்று குழந்தைகள் தற்போது தங்களது உயிரியல் பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளதாக பாசல் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில், ‘முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம்’ விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.
பதுளை வீதி விபத்தில் உயிரிழந்த கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் (Khyber Pakhtunkhwa) பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் சோதனை மற்றும் ரோந்துப் பணிய முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தபோது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் அவர்களின் வாகனங்கள் மீது திடீரெனதாக்குதல் நடத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், சுவிட்சர்லாந்தின் சுற்றுலாத் துறை குறிப்பிடத்தக்க அளவிலான நெகிழ்வுத்தன்மையுடன் (Resilience) தனது நிலையான வளர்ச்சியத் தக்கவைத்து வருகிறது.
சர்வதேச காலநிலைப் பாதுகாப்புத் தரவரிசையில் சுவிட்சர்லாந்து இரண்டு இடங்கள் முன்னேறி 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், காலநிலைக் கொள்கையில் மோசமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவுக்கான தனது விமான சேவைகளுக்கான தடையை இண்டிகோ நிறுவனம் மேலும் நீடித்துள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்திற்கு (Pete Hegseth) எதிராகக் கொண்டுவரப்பட்ட பதவி நீக்கத் தீர்மான நடவடிக்கையை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
OpenAIநிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முகவரால் (AI Agent) ஆஸ்திரேலிய அரச இணையதள தரவுகள் அண்மையில் மீறப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் புதிய AI பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்காகத் தேசிய வழிகாட்டல் கோவை ஒன்றை அறிமுகப்படுத்தத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்து நிறுவனங்களின் இணையவழிப் பாதுகாப்பு நிலை குறித்த சிஸ்கோ நிறுவனத்தின் புதிய ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியப் பாதுகாப்புத் துறையில் மற்றொரு மைல்கல்லாக, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட 'பிரளய்' என்ற தரைவழி பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
ஜோர்தான் தலைநகர் அம்மானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதலையடுத்து, அங்கு வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் வீதி விபத்துகளைத் தடுத்து, உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய 'சாலை பாதுகாப்பு மிஷன்' தொடக்கம்! திட்டத்தின் பிராண்ட் தூதராகப் பிரபல நடிகர் மம்மூட்டி நியமனம்!
ஆழ்கடல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் தொழில்நுட்பத் திசைகாட்டியாக விளங்கும் ஆப்பிள் (Apple) நிறுவனம், தனது ஐபோன் (iPhone) பயனர்களுக்குப் பாதுகாப்புக் குறித்த அதிர்ச்சித் தகவள ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 99 நாடுகளில் வசிக்கும் ஐபோன் பயனர்களை இலக்கு வைத்து அதிநவீன ‘ஸ்பைவேர்’ (Spyware) எனப்படும் உளவு மென்பொருள் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.