இலங்கையில் புதிய புரட்சி: ஓட்டுநரற்ற பயணிகள் ட்ரோன் சேவையின் முதல் சோதனை ஓட்டம் இன்று!
இலங்கையில் ஓட்டுநரற்ற பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் இன்று கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.












