சுவிஸ்: 3°C
•
இலங்கை: 26°C
அக்கினி செய்தி - Akkini News Magazine
செய்தித் தேடல் மையம்

"கொழும்பு" என்பதற்கான தேடல் முடிவுகள்

மொத்தம் 30 செய்திகள் கண்டறியப்பட்டன.

துறைமுக நுழைவாயில் மேம்பால வீதி அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனம்

கொழும்பு துறைமுக நுழைவாயில் மேம்பால வீதியை அதிவேக நெடுஞ்சாலையாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

27 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 'கோர்டெலியா எம்பிரஸ்' பயணிகள் கப்பல்!

'கோர்டெலியா எம்பிரஸ்' (Cordelia Empress) எனும் பயணிகள் சொகுசு கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

26 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரிய மனு நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது!

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது.

25 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கை சூப்பர் லீக் கால்பந்து: கொழும்பு எஃப்.சி அணி த்ரில் வெற்றி!

இலங்கை சூப்பர் லீக் கால்பந்துத் தொடரில், கொழும்பு எஃப்.சி (Colombo FC) அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

24 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ஊழல் குற்றச்சாட்டு: யோஷித ராஜபக்ஷ மற்றும் வசந்த கரன்னாகொட ஆகியோர் மேல் நீதிமன்றத்தில் நிரபராதிகள் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தம்மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நிரபராதிகள் என, யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கொழும்பு நோக்கிப் பயணித்த ரயில் மோதி தேவேந்திரமுனையைச் சேர்ந்த இருவர் பலி

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

23 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு... நாமல் ராஜபக்ஷவுக்கு டிசம்பர் 2 வரை விளக்கமறியல்!

எயார் பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2026 சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சைக்கான நேர அட்டவணை மற்றும் அறிவிப்பு வெளியீடு!

2026-ஆம் ஆண்டிற்கான சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 29-ஆம் திகதி கொழும்பு 10, ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கொழும்பு, கொம்பனித்தெருவில் உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீப்பரவல்!

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

2027 முதல் 2029 வரை இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகச் சரியும் எனக் கணிப்பு.

பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொழும்புகே இதனைக் குறிப்பிட்டார்.

19 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் வழங்கிய பிணை உத்தரவின் செயல்பாட்டை இடைநிறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

கொழும்புத் துறைமுகத்தின் மீள் ஏற்றுமதித் திறன் 10% வளர்ச்சி! – இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவிப்பு

நடப்பு 2026 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலப்பகுதியில், கொழும்புத் துறைமுகத்தின் பொருட்கள் மீள் ஏற்றுமதித் திறன் 10 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிரான நீதவான் நீதிமன்ற விசாரணை நிறைவு.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் பணச்சலவை தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணையை நிறைவு செய்வதாகக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

18 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

உலக நீரிழிவு தினம்: தாமரை கோபுரம் நீல நிற ஒளியில் ஒளிரச் செய்யப்பட்டது.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொழும்பு தாமரை கோபுரம் நீல நிற ஒளியால் ஒளிரச் செய்யப்பட்டது.

16 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள்: ஜனாதிபதி உரை!

நாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில், ‘முதலீட்டாளர் பாதுகாப்புச் சட்டமூலம்’ விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.

12 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு டிசம்பர் 9ஆம் திகதி மீண்டும் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு: முக்கிய வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசல்!

கொழும்பு நகரில் இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நகரின் முக்கிய வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இலங்கையில் புதிய புரட்சி: ஓட்டுநரற்ற பயணிகள் ட்ரோன் சேவையின் முதல் சோதனை ஓட்டம் இன்று!

இலங்கையில் ஓட்டுநரற்ற பயணிகள் போக்குவரத்து ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ சோதனை ஓட்டம் இன்று கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நடத்தப்படவுள்ளது.

11 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு பங்குச் சந்தை மீண்டும் 22,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று 22,000 புள்ளிகள் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனைப் பதிவை எட்டியுள்ளது.

10 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

நாமல் ராஜபக்‌ஷ கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ இன்று வெள்ளிக்கிழமை (06) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

6 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

பயணத் தடையை நீக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நீதிமன்றில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

4 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு - ரம்புக்கனை ரயில் பாதை பாதிப்பு: ரயில் மீது மரம் சாய்ந்ததால் பயணிகள் அவதி!

கொழும்பு கோட்டையிலிருந்து ரம்புக்கனை நோக்கிச் சென்ற ரயில் மீது, பொல்கஹவெல தொடருந்து நிலையத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக பிரதான பாதையின் ரயில் போக்குவரத்து தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

சம்பத் மனம்பேரி வழக்கு: தீர்ப்பு அறிவிப்பு நவம்பர் 13 வரை ஒத்திவைப்பு!

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கிரிஷ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

இந்தியாவின் ‘கிரிஷ்’ நிறுவனத்துடனான காணி கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

இணையவழி நிதி மோசடி: கொழும்பு மருதானையில் 21 வெளிநாட்டவர்கள் கைது!

இணையவழி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறுப்படும் குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு, மருதானைப் பகுதியில் 21 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு

மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: பூர்வாங்க விசாரணைக்காக ஜனவரி 28-ல் ஆஜராக உத்தரவு!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழக்கு, பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு அழைக்கப்படவுள்ளதாகக் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 நவம்பர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு நகர்ப்புற மக்களின் பணவீக்கச் சுமை அதிகரிப்பு!

கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் முதன்மை பணவீக்க விகிதம் 2026 ஒக்டோபர் மாதத்தில் 8.3% ஆக உயர்ந்துள்ளது.

31 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் பிணை உத்தரவை ரத்து செய்யக் கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சீராய்வு மனு!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்துச் சீராய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

30 அக்டோபர், 2026
3 நிமிட வாசிப்பு0
Akkini FM
AKKINI FMதமிழின் குரலாய்

நேரடி வானொலி

akkini.fm